You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கரீபியன் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன்
காணொளி: கரீபியன் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன்
பிரசுரிக்கப்பட்டது
கரீபியன் கடலில் நடத்தப்பட்ட இரண்டு நடவடிக்கைகளில் 5 டன்களுக்கு மேற்பட்ட கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டதாக கொலம்பிய கடற்படை தெரிவித்தது. போதைப்பொருட்கள் அதிவேக படகுகள் மூலம் மத்திய அமெரிக்க நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படகில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு