காணொளி: வடிகாலில் விழுந்த குதிரை மீட்கப்பட்டது எப்படி?

காணொளி: வடிகாலில் விழுந்த குதிரை மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

குஜராத் மாநிலம் வடோதராவில் சாலையில் சென்று கொண்டிருந்த குதிரையொன்று திறந்த நிலை வடிகாலில் எதிர்பாராத விதமாக விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இயந்திரங்கள் மூலம் வடிகால் மூடியை உடைத்து இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குதிரையை மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு