You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய யானை
காணொளி: பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய யானை
பிரசுரிக்கப்பட்டது
இலங்கையில் விமானப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தை யானை ஒன்று சேதப்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிரிந்தாவில் ஜூன் 23 அன்று நடைபெற்றது.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து வாகனம் சேதமடைந்தது.
இலங்கையில் வனப்பகுதிக்கு அருகிலுள்ள சாலைகளில் யானைகள் அடிக்கடி காணப்படுகின்றன. சில சமயங்களில் வாகனங்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு