அம்மா கேரட் அல்லது கீரை சாப்பிட்டால் கருவில் சிசுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?

காணொளிக் குறிப்பு, அம்மா கேரட் அல்லது கீரை சாப்பிட்டால் கருவில் சிசுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
அம்மா கேரட் அல்லது கீரை சாப்பிட்டால் கருவில் சிசுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
கருவில் சிசு
பிரசுரிக்கப்பட்டது

நீங்கள் கீரை சாப்பிடுவதற்கு முகம் சுளிப்பீர்களா? இது உங்களுக்கு மட்டும் தோன்றும் விஷயமல்ல, கருப்பையில் உள்ள சிசுவுக்கும் அப்படி தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தாய்மார்கள் கேரட்டைச் சாப்பிட்ட பிறகு, கருப்பையில் இருக்கும் சிசு புன்னகைப்பது போலவும், அதுவே கீரை சாப்பிட்ட பிறகு, முகம் சுளிப்பதைப் போலவும் படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: