காணொளி: ஈரோட்டில் ரூ. 5 லட்சத்துக்கு விற்பனையான எருமை

காணொளிக் குறிப்பு, காணொளி: ரூ. 5 லட்சத்துக்கு விற்பனையான 'ஜாஃப்ராபாதி எருமை'
காணொளி: ஈரோட்டில் ரூ. 5 லட்சத்துக்கு விற்பனையான எருமை
பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசாமி திருவிழாவில் ஜாஃப்ராபாதி எருமை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இந்த எருமையை வாங்கியுள்ளார். ஜாஃப்ராபாதி இன எருமைகள் பெரிய உடல் அமைப்புக்காகப் பிரபலமானவை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு