செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஏன்? அதன் பின்னணி என்ன? - வீடியோ

காணொளிக் குறிப்பு, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது ஏன்? அதன் பின்னணி என்ன?
பிரசுரிக்கப்பட்டது
செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு மற்றும் அதற்கு பிந்தைய காட்சிகள் தமிழக அரசியலை உலுக்கிவருகிறது. முதலில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது ஏன்? அதன் பின்னணி என்ன என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: