இருண்ட உலகம், ஆபத்தான ஆழம்: டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடம் எந்த அளவுக்கு ஆபத்தானது?
இருண்ட உலகம், ஆபத்தான ஆழம்: டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடம் எந்த அளவுக்கு ஆபத்தானது?
பிரசுரிக்கப்பட்டது
டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் அட்லாண்டிக் பெருங்கடலில், கிட்டத்தட்ட 4 கிமீ ஆழத்தில் உள்ளன. சூரிய ஒளி ஊடுருவ முடியாததால் இந்தப் பகுதி 'midnight zone' என்று அழைக்கப்படுகிறது.
நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள விளக்குகளின் வெளிச்சம் ஒரு சில மீட்டர்கள் வரை மட்டுமே செல்லும். அதனால் வழிதவறிப் போவது மிக எளிது.

1. ஆபத்தான ஆழம்: கடற்பரப்பில் உள்ள அழுத்தம் மேற்பரப்பை விட 390 மடங்கு அதிகமாகும். எனவே நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அடர்த்தியான சுவர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
2. ஆழ்கடல் நீரோட்டம்: வலுவான நீரோட்டங்கள், காற்று, அலைகள் மற்றும் நீரின் அடர்த்தியில் உள்ள வேறுபாடுகளால் ஏற்படுகின்றன. அவற்றால் கடற்பரப்பில் உள்ள பொருட்களை நகர்த்த முடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



