காணொளி: டிரம்பின் அறிவிப்பை அடுத்து கொண்டாடிய காஸா மக்கள்

காணொளி: டிரம்பின் அறிவிப்பை அடுத்து கொண்டாடிய காஸா மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

அமைதி திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை காஸா மக்கள் கொண்டாடும் காட்சி

காஸா அமைதி திட்டத்தில் முதல் பகுதியை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அனைத்து பணையக்கைதிகளின் விடுதலை மற்றும் பகுதியளவு இஸ்ரேலிய படைகளின் வெளியேற்றம் ஆகியவை இதில் அடங்கும்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு