''எங்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரதமர் தற்போது மௌனம் காக்கிறார்'' - சாக்‌ஷி மாலிக்

''எங்களை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய பிரதமர் தற்போது மௌனம் காக்கிறார்'' - சாக்‌ஷி மாலிக்
பிரசுரிக்கப்பட்டது

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டில் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், வினீத் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராடிவந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அளித்த உறுதியை அடுத்து, இந்தப் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இந்த நிலையில், மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக்கை பிபிசி சந்தித்தது.

அந்தச் சந்திப்பில் சாக்‌ஷி மாலிக்குடன் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா நடத்திய நேர்காணல் இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: