ஸ்கிப்பிங்கில் 13 வயது இந்திய மாணவர் கின்னஸ் சாதனை

ஸ்கிப்பிங்கில் 13 வயது இந்திய மாணவர் கின்னஸ் சாதனை
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்தவர் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் சாதிக் நிர்குடே. அவர் ஒரு நிமிடத்தில் 239 தடவை ஸ்கிப்பிங் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக தொடர்ந்து ஒன்றரை நாட்கள் இடைவிடாமல் ஸ்கிப்பிங் செய்து சாதனை படைக்க விரும்புகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் யூ டியூப் பார்த்து பொழுதுபோக்காக வீட்டு மொட்டை மாடியில் ஸ்கிப்பிங் செய்ய ஆரம்பித்தவர் தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: