காணொளி: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக கும்மி அடித்து பெண்கள் போராட்டம்

காணொளி: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக கும்மி அடித்து பெண்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக திருவாரூரில் பெண்கள் கும்மி அடித்து போராட்டம் நடத்தினர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு