You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் - நொய்டாவில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மூழ்கின
ஹிண்டன் ஆற்றில் வெள்ளம் - நொய்டாவில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மூழ்கின
பிரசுரிக்கப்பட்டது
நொய்டாவில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடைக்கும் இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.
யமுனை ஆற்றின் துணை ஆறான ஹிண்டன் ஆற்றில் நேற்று நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் எகோடெக் 3 பகுதியில் நீர் புகுந்தது.
இதனால் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓலா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 300 கார்கள் நீரில் மூழ்கின.
இந்தக் கார்கள் குத்தகை மற்றும் விற்பனைக்காக இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்