அமெரிக்காவில் காட்டுத் தீ: உயிர் தப்ப கடலில் குதித்த மக்கள் - 1,000 பேர் கதி என்ன?

அமெரிக்காவில் காட்டுத் தீ: உயிர் தப்ப கடலில் குதித்த மக்கள் - 1,000 பேர் கதி என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-ஆக உயர்ந்துள்ளது.

நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போன நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கிரையாகின.

கடந்த செவ்வாய்கிழமை இரவு தொடங்கிய காட்டுத் தீ, வறண்ட வானிலை மற்றும் சூறாவளிக் காற்றால் மொய் தீவு முழுவதையும் மோசமாக பாதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: