பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தியதா இந்தியா? உண்மை நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தியதா இந்தியா? உண்மை நிலை என்ன?
பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தியதா இந்தியா? உண்மை நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர் சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கிறார். இந்தியா இன்னும் ஒரு வளரும் நாடாக கருதப்படுகிறது.

அப்படியென்றால், இந்தியாவின் இந்த ஜிடிபி வளர்ச்சி உண்மையில் எதனை குறிக்கின்றது? இதை தெரிந்துகொள்வதற்கு முன் ஜிடிபி என்றால் என்ன என்பதை எளிமையாக பார்க்கலாம்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு