காணொளி: சென்னையில் குப்பைக் கிடங்கில் தீ - சுற்றுவட்டார பகுதிகளில் புகைமூட்டம்
காணொளி: சென்னையில் குப்பைக் கிடங்கில் தீ - சுற்றுவட்டார பகுதிகளில் புகைமூட்டம்
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் குப்பைக் கிடங்கில் தீ ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் புகைமூட்டம் நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு