மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்
பிரசுரிக்கப்பட்டது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

அவற்றின் வளர்ச்சி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஒரு சிலர் கூறி வரும் நிலையில், அவற்றின் நன்மைகளை வெளிக்காட்டும் விதமாக இந்த ரோபோக்கள் உள்ளன.

இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டவை. சில ரோபோக்கள் உருவாக்கியவரை போன்றே தோற்றமளிக்கின்றன. (மேலும் தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: