நிலநடுக்கத்தால் பயந்து கடலுக்குள் குதித்த கடல் சிங்கங்கள்

நிலநடுக்கத்தால் பயந்து கடலுக்குள் குதித்த கடல் சிங்கங்கள்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யாவில் 8.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு இந்த நிலநடுக்கம் தீவிரமாக இருந்தது.

இதனால், நில நடுக்கம் ஏற்பட்ட கம்சட்கா பகுதிக்கு அருகில் உள்ள தீவில் இருந்த கடல் சிங்கங்கள் பயந்து போயின. அப்போது அவை கடலுக்குள் குதித்தன.

இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணி ஒருவர் கப்பலில் இருந்து வீடியோவை எடுத்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு