இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் ஏற்பட்ட அழிவை காட்டும் காணொளி

இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் ஏற்பட்ட அழிவை காட்டும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் பிரான்ஸ் ராணுவம், விமானம் மூலம் உதவிப் பொருட்கள் வழங்கியபோது படமாக்கப்பட்ட காட்சி இது.

இஸ்ரேல் மீண்டும் காஸாவில் வான் வழியாக உதவிப் பொருட்களை வழங்க அனுமதித்துள்ளது.

ஆனாலும் அவை போதுமானது இல்லை, உதவிப் பொருட்கள் அடங்கிய லாரியை காஸாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உதவி அமைப்புகள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு