ஆந்திராவில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் - மீனவர்கள் கவலை

ஆந்திராவில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் - மீனவர்கள் கவலை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள Santabommali Mandal-ல் இந்த அரிய வகை நீலத் திமிங்கிலம் சமீபத்தில் கரை ஒதுங்கியது.

இது சுமார் 25 அடி நீளம் கொண்டது. இதன் எடை சுமார் 5 டன் வரை இருக்கும் என மீனவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நீல திமிங்கிலங்கள் அரிதாகவே வங்காள விரிகுடாவில் பார்க்க முடியும். ஆழம் குறைந்த பகுதியில் நுழைந்ததால் திமிங்கலம் இறந்திருக்கக் கூடும் என உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: