ஆந்திராவில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் - மீனவர்கள் கவலை

காணொளிக் குறிப்பு, ஆந்திராவில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் - மீனவர்கள் கவலை
ஆந்திராவில் கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம் - மீனவர்கள் கவலை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர பிரதேசம் மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள Santabommali Mandal-ல் இந்த அரிய வகை நீலத் திமிங்கிலம் சமீபத்தில் கரை ஒதுங்கியது.

இது சுமார் 25 அடி நீளம் கொண்டது. இதன் எடை சுமார் 5 டன் வரை இருக்கும் என மீனவர்கள் கூறுகிறார்கள்.

இந்த நீல திமிங்கிலங்கள் அரிதாகவே வங்காள விரிகுடாவில் பார்க்க முடியும். ஆழம் குறைந்த பகுதியில் நுழைந்ததால் திமிங்கலம் இறந்திருக்கக் கூடும் என உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள்.

கரை ஒதுங்கிய நீலத் திமிங்கலம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: