You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இவ்வளவு அழகான தீவு கிராமம், ஆனால் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? – வீடியோ
இவ்வளவு அழகான தீவு கிராமம், ஆனால் மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
எப்போதும் நீர் நிறைந்திருக்கும் ஒரு சிறு நதி.
அதன் நடுவே சிறிய கிராமம்.
சதுப்புநிலங்களும் நீர்நிலைகளும் சூழ்ந்த தீவு போன்று எழில்கொஞ்சக் காட்சியளிக்கும் இதுதான் மகசானிடிப்பா கிராமம்.
ஆந்திரா மாநிலத்தின் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் இருக்கும் காட்ரேனிகோனாவில் இருந்து கண்டிகுப்பா கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்தக் கிராமம்.
இந்தக் கிராமம் வருடம் முழுதும் நீர் சூழ்ந்தே காணப்படுகிறது. புயலும் மழையும் இங்கு அடிக்கடி நிகழ்பவை.
இங்கு மக்களின் வழ்க்கை எப்படியிருக்கிறது?
அவர்களின் கதையை அவர்களே சொல்கிறார்கள்...
- செய்தியாளர் - சங்கர் வி
- ஒளிப்பதிவு - ரவி பெதபோலு
- படத்தொகுப்பு - சங்கீதம் பிரபாகர்
- பிபிசி தெலுகு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்