You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மோதியைப் புகழும் டிரம்ப் - இதனால் என்ன மாற்றம் நிகழும்?
காணொளி: மோதியைப் புகழும் டிரம்ப் - இதனால் என்ன மாற்றம் நிகழும்?
பிரசுரிக்கப்பட்டது
"நான் எப்போதும் மோதியுடன் நண்பராக இருப்பேன், அவர் சிறந்த பிரதமர். அவர் சிறந்தவர். நான் எப்போதும் நண்பராக இருப்பேன்."
இந்திய பிரதமர் மோதி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இவ்வாறு புகழ்ந்துள்ளார்.
டிரம்பின் கருத்துக்கு இந்திய பிரதமர் மோதியும் எதிர்வினையாற்றியுள்ளார்.
இது இந்தியா மீது அமேரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை குறைக்க உதவுமா?
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.