You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹைதராபாத்தில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்- மீட்கப்பட்டது எப்படி?
ஹைதராபாத்தில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்- மீட்கப்பட்டது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 7ஆம் தேதி ஹைதராபாத்தில் கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணாநகர் பகுதியில் மழைநீர் வெள்ளம் போல சாலையில் ஓடியது. இதில் அவ்வழியே சென்ற இரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்ட காணொளி வெளியானது. அவர்கள் இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு