காணொளி: கூட்ட நெரிசலில் சிக்கினால் தப்ப 6 வழிகள் என்ன?

காணொளி: கூட்ட நெரிசலில் சிக்கினால் தப்ப 6 வழிகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கும்பமேளாவில் 37 பேர், டெல்லி ரயில் நிலையத்தில் 18 பேர், ஆர்.சி.பி அணியின் வெற்றி விழாவில் 11 பேர், இப்போது விஜய் பரப்புரையில் 41 பேர் என இந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 100க்கும் அதிகமான உயிர்கள் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கூட்டநெரிசலில் சிக்கினால் அதில் இருந்து தப்புவது எப்படி?

ஒரு கூட்டநெரிசலில் சிக்கினால் என்ன செய்ய வேண்டும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஆறு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அது என்னென்ன? முழு விவரம் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு