வானில் ஆயிரக்கணக்கான குருவிகளை துரத்தும் வல்லூறு - வீடியோ

வானில் ஆயிரக்கணக்கான குருவிகளை துரத்தும் வல்லூறு - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனில் குருவிகள் கூட்டமாக பறந்த போது, ஒரு வல்லூறு அவற்றை தாக்கும் காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செஷரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்கு அருகே அலெக்ஸ் கனிங்காம், மயூக் சாட்டர்ஜி ஆகிய இருவர் இதைக் காட்சிப் படுத்தியுள்ளனர்.

மாலை நேரத்தில் குருவிகள் கூட்டமாக பறக்கும் காட்சியை விஞ்ஞானிகள் இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக வர்ணிக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)