ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆண்டனி அல்பனீசி - யார் இவர்?

ஆஸ்திரேலிய பிரதமராகும் ஆண்டனி அல்பனீசி - யார் இவர்?
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று தொழிலாளர் கட்சியின் ஆண்டனி அல்பனீசி மீண்டும் பிரதமராகிறார். கடந்த 20 ஆண்டுகளில் மீண்டும் பிரதமராகும் முதல் நபராகிறார் ஆண்டனி அல்பனீசி.

யார் இவர், இவரின் பின்னனி என்ன, தேர்தல் வெற்றி சொல்லும் செய்தி என்ன?

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு