You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அங்கிதா ஸ்ரீவாத்சவ்: அம்மாவுக்கு கல்லீரல் தானம்; விளையாட்டில் பதக்கம் - சாதனை பெண்ணின் கதை
அங்கிதா ஸ்ரீவாத்சவ்: அம்மாவுக்கு கல்லீரல் தானம்; விளையாட்டில் பதக்கம் - சாதனை பெண்ணின் கதை
பிரசுரிக்கப்பட்டது
"சாலையில் ஸ்பீட் ப்ரேக்கர் வரும்போதெல்லாம் எனது கல்லீரல் மேலும் கீழும் சென்று வருவதை நான் உணர்வேன். இரவில் தூங்கும்போது என்னை நேராக படுக்க சொல்வார்கள். ஏனென்றால் நான் இடது பக்கம் திரும்பி படுத்தால் எனது கல்லீரல் இடது பக்கம் வரும், வலது பக்கம் திரும்பினால் வலது பக்கம் வரும்." என்கிறார் அங்கிதா ஸ்ரீவாத்சவ்.
இவர் தனது 18 வயதில் தன் அம்மாவுக்கு கல்லீரல் தானம் செய்தார். தற்போது ஒரு தடகள வீராங்கனை. வேர்ல்ட் டிரான்ஸ்ப்ளான்ட் போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு இரண்டு வெள்ளி மற்றும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்