You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையில் விமான விபத்து மீட்பு ஒத்திகை
சென்னையில் விமான விபத்து மீட்பு ஒத்திகை
பிரசுரிக்கப்பட்டது
விபத்து சமயங்களில் மீட்பு பணிகள் என்பது மிகவும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. இதனால் வருடம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீட்பு ஒத்திகை பணிகள் நடைபெறுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தில் விமான விபத்து கால மீட்பு பணிகள் நடைபெற்றது.
அவசரகால தயார்நிலையை மதிப்பிட இது நடத்தப்பட்டதாக சென்னை விமான நிலைய இயக்குநர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு