You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிருபர் செய்தி வழங்குவதை தடுத்து நிறுத்திய கத்தார் பாதுகாவலர்கள்
நிருபர் செய்தி வழங்குவதை தடுத்து நிறுத்திய கத்தார் பாதுகாவலர்கள்
பிரசுரிக்கப்பட்டது
கத்தாரில் நேரலை ஒளிபரப்பில் பத்திரிகையாளர் செய்தி வழங்குவதை கத்தார் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அவர் செய்தி வழங்குவதற்கு உரிய அனுமதி வைத்திருப்பதாகக் கூறியபோதும் அதை பாதுகாவலர்கள் பொருட்படுத்தாமல் அத்தமீறி நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அங்கு நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்