தாறுமாறாக ஓடிய கார், நூலிழையில் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி

தாறுமாறாக ஓடிய கார், நூலிழையில் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது

தாறுமாறாக ஓடிய கார் மோதாமல் பெண் ஒருவர் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே தமிழ்நாடு - கேரளா எல்லையில் டிசம்பர் 13-ம் தேதியன்று இது நடந்தது. கவிழ்ந்து கிடந்த காரை ஓட்டி வந்த நபர், விபத்துக்கு பின் தப்பி ஓடிவிட்டார்.

பாறசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை தேடி வருகின்றனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)