அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்'

அஜிங்க்யா ரஹானே 2.0 : அற்புதம் நிகழ்த்தும் CSK 'சூப்பர் ஸ்டார்'
பிரசுரிக்கப்பட்டது

டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட ரஹானே நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியில் அசத்தி வருகிறார்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கிலும் அவர் அபாரமாக செயல்பட்டார்.

மேக்ஸ்வெல் சிக்சருக்கு அடித்த பந்தை, எல்லைக்கோடு அருகே ரஹானே மேலே துள்ளிக் குதித்து பிடித்து உள்ளே எறிந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: