You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.சி.ஓ. மாநாடு: குழு புகைப்படம் எடுத்த தலைவர்கள்
எஸ்.சி.ஓ. மாநாடு: குழு புகைப்படம் எடுத்த தலைவர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆகஸ்ட் 31-ஆம் தேதி சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 25வது கூட்டத்தில் யூரேசியா பிராந்தியத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கால்வான் மோதலுக்குப் பிறகு, 7 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பிரதமர் மோதி சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இதற்கு முன்னர், 2018ஆம் ஆண்டு மோதி சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங் அளித்த விருந்துக்கு முன்னதாக தலைவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு