காணொளி: குப்பைகளை தேடித்தேடி சேகரிக்கும் விநோத நாய்

காணொளி: குப்பைகளை தேடித்தேடி சேகரிக்கும் விநோத நாய்
பிரசுரிக்கப்பட்டது

தென்மேற்கு இங்கிலாந்தில் பகுதியில் வசிக்கும் இதன் பெயர் லோகி. குப்பைகளை சேகரிப்பதற்காகவே இதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

லோகி ஒரு லேப்ரடார் ரெட்ரீவர் என்பதால் பொருட்களை மீட்டுக் கொண்டுவரும் திறமை இதுக்கு உள்ளது என்கிறார் நாயின் இணை உரிமையாளர் ஜேம்ஸ் வெஸ்ட்கேட்.

"குப்பைகளை எடுத்துக்கொண்டுவரும் இவனின் திறமையை நான் கூர்தீட்டினேன். எங்காவது குப்பையை பார்த்தாலே இவன் முகம் மலர்ந்து விடும்." என்றார்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு