அலைச்சறுக்கு வீரருடன் நட்பு பாராட்டிய நீர்நாய்

காணொளிக் குறிப்பு, அலைச்சறுக்கு வீரருடன் நட்பு பாராட்டிய நீர்நாய்
அலைச்சறுக்கு வீரருடன் நட்பு பாராட்டிய நீர்நாய்
பிரசுரிக்கப்பட்டது

நீர் நாய் ஒன்று அலைச்சறுக்கு வீரருடன் நட்பு பாராட்டும் காட்சி இது.

கடலில் நிகழ்ந்த இதனை கெதின் ரோலண்ட்ஸ் படம்பிடித்துள்ளார்.

இது சிறப்பான அனுபவம் என கெதின் கூறியுள்ளார்.

இந்த நீர் நாய் சுமார் 45 நிமிடங்கள் இவரை பின்தொடர்ந்துள்ளது.

நீர் நாய்கள் தொடர்பான பணியில் ஈடுபடும் கெதின், மக்கள் இவற்றை நெருங்கக்கூடாது என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு