பாலத்தீனம்: இஸ்ரேலிய தாக்குதலால் மருந்து கிடைக்காமல் தவிக்கும் காஸாவின் புற்றுநோயாளி – காணொளி

பாலத்தீனம்: இஸ்ரேலிய தாக்குதலால் மருந்து கிடைக்காமல் தவிக்கும் காஸாவின் புற்றுநோயாளி – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் இருக்கும் புற்றுநோயாளிகள் தக்களுக்கு சிகிச்சை எதுவும் கிடைக்கவில்லை என்கின்றனர்.

இஸ்லாம் அபு ரக்கா, காஸா பகுதியில் உள்ள ஒரு புற்றுநோயாளி.

அவருக்கு தேவையான மருத்துவ வசதி கிடைக்காததால் சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலால் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனைகள் பாதிப்படைந்துள்ளன. மக்கள் தொடர்ந்து இடம்பெயர்வதால் பல சிகிச்சை மையங்களும் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அவரது கதை இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)