எண்ணூர்: எண்ணெயை வாளியில் அள்ளும் அவலம் - வேதனையில் கொதிக்கும் மக்கள்
எண்ணூர்: எண்ணெயை வாளியில் அள்ளும் அவலம் - வேதனையில் கொதிக்கும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட போதிலும் எண்ணூர் பகுதி மக்களின் வாழ்க்கை 10 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பித்துள்ளது.
கடந்த 5ம் தேதி சிபிசிஎல் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து கசிந்ததாக கூறப்படும் எண்ணெய் கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் கலந்து எண்ணூர் முகத்துவாரம் தொடங்கி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வரை பரவியுள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
ஆனால், எண்ணெய் தங்கள் நிறுவனத்தில் இருந்து கசியவில்லை என்று மறுக்கிறது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்.
தயாரிப்பு: சுபாஷ் சந்திர போஸ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: சாம் நிஷாந்த்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



