You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் பிபிசி கண்டது என்ன?
விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் பிபிசி கண்டது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவம் நடந்த இடத்தில் பிபிசி கண்டது என்ன?