மெக்ஸிகோ எல்லையில் புதிய சுவர் கட்டும் அமெரிக்கா

மெக்ஸிகோ எல்லையில் புதிய சுவர் கட்டும் அமெரிக்கா
பிரசுரிக்கப்பட்டது

மெக்ஸிகோ எல்லையில் அமெரிக்கா கூடுதல் சுவரை கட்டி வருகிறது. இது எல்லை சுவரின் முக்கிய இடைவெளிகளை மூடும் திட்டத்தின் ஒரு பகுதி என அமெரிக்கா கூறுகிறது.

தென் மேற்கு எல்லையை சட்டவிரோதமாக கடந்த, 9000-க்கும் மேற்பட்டோர் ஜூன் மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு