காணொளி: மொஜ்தபா காமனெயி குறித்து டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: மொஜ்தபா காமனெயி குறித்து டிரம்ப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அவர் (மொஜ்தபா) மிகவும் மோசமாக காயமடைந்துள்ளார் என்று பலர் கூறுகின்றனர். அவர் ஒரு காலைக் இழந்துள்ளார் என்றும், மிகவும் கடுமையாக காயமடைந்துள்ளார் என்றும் கூறுகின்றனர். சிலர் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.
அவர் முழு நலத்துடன் உள்ளார் என்று யாரும் சொல்லவில்லை.மேலும், அவர் இதுவரை (பொதுவெளியில்) பேசவும் இல்லை.ந்ஏனெனில், ஆயதுல்லா ஓர் அரியணையில் அமர்ந்து - உண்மையான அரியணை அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் - வெறுப்பான பேச்சுகளை வெளியிடுவார்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



