காணொளி: உலர வைத்து துணியை எடுத்து வைத்த இந்தியருக்கு குவியும் பாராட்டு

காணொளி: உலர வைத்து துணியை எடுத்து வைத்த இந்தியருக்கு குவியும் பாராட்டு
பிரசுரிக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவில் இந்திய டெலிவிரி நபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஒரு பெண்ணின் வீட்டுக்கு பார்சல் ஒன்றை டெலிவிரி செய்ய சென்றுள்ளார். அப்போது கொடியில் உலர்ந்த துணிகள் மழையில் நனைவதை பார்த்து, அதனை எடுத்து ஓரமாக வைத்துள்ளார்.

இதனை சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்து கொண்ட வீட்டின் உரிமையாளர் இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். டெலிவிரி செய்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு