காணொளி: ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை - முதலமைச்சர் விஜய்

காணொளி: ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை - முதலமைச்சர் விஜய்
பிரசுரிக்கப்பட்டது

ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய போது தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என அவர் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு