You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆதவ் Vs உதயநிதி - கட்சி நிதி பற்றிய விவாதம்
காணொளி: ஆதவ் Vs உதயநிதி - கட்சி நிதி பற்றிய விவாதம்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது கட்சி நிதி குறித்து விஜய் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் பின் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முதலமைச்சர் கட்சி நிதி பற்றியே குறிப்பிட்டார் என்றும் கட்சியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தைரியம் இருந்தால் கட்சி பெயரை சொல்லுங்கள் என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு