You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
ஹமாஸின் லெபனான் பிரிவு தலைவர் ஃபதே ஷெரிஃப் அபு எல் அமின் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹெஸ்பொலா, ஹமாஸ் ஆகியோரை குறிவைத்து லெபானானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் உடன் துணை நிற்பதாக சௌதி அரேபியா அறிவித்துள்ளது.
மேலும் விவரங்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)