தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி

தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்த 80-வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஏன் அங்கு படுக்க நேர்ந்தது, அவரது உறவினர்கள் எங்கே என விசாரித்தபோது மனதை உருக்கும் பல தகவல்கள் வெளி வந்தன.

முழு விவரத்தை அறிய இந்த காணொளியை பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: