தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி

காணொளிக் குறிப்பு, தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி
தாயை தனியாக தவிக்க விட்ட மகன்... அறிவுரை வழங்கிய போலீஸ் - மனதை உருக்கும் காணொளி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே ஒரு பாழடைந்த வீட்டில் குப்பை கூழங்களுக்கு இடையே படுத்த படுக்கையாக உயிருக்கு போராடியபடி கிடந்த 80-வயது மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டிருக்கிறார்.

அவர் ஏன் அங்கு படுக்க நேர்ந்தது, அவரது உறவினர்கள் எங்கே என விசாரித்தபோது மனதை உருக்கும் பல தகவல்கள் வெளி வந்தன.

முழு விவரத்தை அறிய இந்த காணொளியை பாருங்கள்.

பாட்டி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: