பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன்

காணொளிக் குறிப்பு, பியானோவில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன்
பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது

ஆட்டிசம் பாதித்த 11 வயதான ஜூட், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்த சாதாரண பியானோவில் வாசிக்க ஆரம்பித்த ஜூடால், தற்போது எந்தப் பாடலையும் கேட்ட உடனேயே வாசிக்க முடியும்.

ஜூட்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: