You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"முட்டாள் ஒருவர் கிடைத்த பிறகு டிவிட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன்"- ஈலோன் மஸ்க்
"முட்டாள் ஒருவர் கிடைத்த பிறகு டிவிட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன்"- ஈலோன் மஸ்க்
பிரசுரிக்கப்பட்டது
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து தான் விலகலாமா என்று ஈலோன் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பில் 57 சதவீதம் பேர் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''வேறொரு முட்டாள் கிடைத்ததும் சிஇஓ பதவியை நான் ராஜிநாமா செய்வேன்,'' என்று மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்