தூத்துக்குடி: சாமானியர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட அதி கனமழை
தூத்துக்குடி: சாமானியர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட அதி கனமழை
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடியில் அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது வாழ்வை புரட்டிப்போட்டுள்ளது.
சில இடங்களில் இன்னும் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தது பிபிசி தமிழ்.
தூத்துக்குடியில் அதி கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



