You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'சரும பராமரிப்பு' குறித்து மோதியிடம் கேட்ட கிரிக்கெட் வீராங்கனை
காணொளி: 'சரும பராமரிப்பு' குறித்து மோதியிடம் கேட்ட கிரிக்கெட் வீராங்கனை
பிரசுரிக்கப்பட்டது
ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினர் பிரதமர் மோதியை டெல்லியில் அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
அப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஹர்லீன் கவுர் தியோல் பிரதமர் மோதியிடம், “உங்கள் சரும பராமரிப்பு செயல்முறை என்ன? நீங்கள் மிகவும் ஜொலிக்கிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மோதி, “இந்த விஷயம் குறித்து நான் அதிக கவனம் செலுத்துவதில்லை.” என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு