நாக்பூர் வன்முறை: என்ன நடந்தது? கள நிலவரம் என்ன? விவரித்த மக்கள்
நாக்பூர் வன்முறை: என்ன நடந்தது? கள நிலவரம் என்ன? விவரித்த மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவின் நாக்பூரில் கடந்த மார்ச் 17ஆம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வகுப்புவாத பதற்றங்களால் அந்த நகரமே பதற்றத்துக்குள்ளானது. நகரின் மையத்தில் உள்ள மஹால் பகுதியில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் பல கடைகளையும் வீடுகளையும் சேதப்படுத்தி, தீ வைத்தனர். நாக்பூர் மக்கள் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழலை தங்கள் வாழ்நாளில் எதிர்கொண்டது இல்லை.
அங்கு கள நிலவரம் என்ன?



